Total Pageviews

Sunday, December 11, 2011

வாழ்க்கை



ஒரு கடமை - நிறைவேற்றுங்கள்
 
ஒரு இலட்சியம் - சாதியுங்கள்
 
ஒரு சோகம் - தாங்கிக்கொள்ளுங்கள்
 
ஒரு போராட்டம் - வென்றுகாட்டுங்கள்
 
ஒரு பயணம் - நடத்தி முடியுங்கள்

நோயைவிட அச்சமே அதிகம் கொல்லும்

ஒரு நாளைக்கு ஒரு வேளை உண்பவன் யோகி
 
ஒரு நாளைக்கு இரு வேளை உண்பவன் போகி (போஜன பிரியன்)
 
ஒரு நாளைக்கு மூவேளை உண்பவன் ரோகி (நோயாளி)
 
ஒரு நாளைக்கு நாவேளை உண்பவன் துரோகி !
தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி
எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது
இழிவானது -ஹென்றி போர்டு
நீங்கள் விரும்புவது ஒரு வேளை உங்களுக்கு கிடைக்காமல் போகலாம். ஆனால் உங்களுக்கு குதியானது உங்களுக்கு ண்டிப்பாககிடைத்தே தீரும்.
தோல்வியின் அடையாளம் தயக்கம்!

வெற்றியின் அடையாளம் துணிச்சல்!

துணிந்தவர் தோற்றதில்லை!!

தயங்கியவர் வென்றதில்லை!!
அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல;

விடாமுயற்சியினால் தான். -சாமுவேல் ஜான்சன்.
தூய்மைபொறுமை, விடாமுயற்சி ஆகிய இம்மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவை யாகும்" -விவேகானந்தர்

ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும்,
 
துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது.
வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம் - அதை நழுவ விடாதிருங்கள்!

No comments:

Post a Comment

அரசு பள்ளியில் படிப்போம் ! 👍 ஆகச்சிறந்த அரசு பதவியில் அமர்வோம் !

  வயிற்றுப் பஞ்சமில்லாமல் நல்ல சோறு சாப்பிட வேண்டுமென்றால் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேருங்கள். எதிர்காலத் தேவைகளுக்குப் பணம் சேமிக்க வேண்ட...